க.பொ.த.
சாதாரணதர மாணவர்களுக்கான தமிழ் -வினாவிடை நூல் கடந்த 2009 ஆம் ஆண்டு
நூலாசிரியர் அக்ஷயன் அவர்களினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நூலில்
தரம் 10, 11 மாணவர்களின் தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற பாடத்தின்
அனைத்து அலகுகளுக்குமான வினாவிடை, செய்யுள்களுக்கான பொருள் மற்றும் சிறப்பு
எழுதுதல் ஆகியன காணப்படுகின்றன.
நூலினைத் தரவிறக்கிக்கொள்ள பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள்.
நூல் தரவிறக்குவதில் ஏதாவது சிக்கல்கள் அல்லது நூல்பற்றிய கருத்துக்களை ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரிக்கு (akshayansm@gmail.com) தெரியப்படுத்தலாம்.
Tamil -O/L by AKSHAYAN
