பதுளை
பசறை
பிரதேசத்தில் இன்று
மாலை
நில
அதிர்வு உணரப்பட்டதாக இடர்
முகாமைத்துவ மத்திய
நிலையம் தெரிவித்துள்ளது. இன்று
மாலை
4.30 அளவில்
இந்த
நில
அதிர்வு உணரப்பட்டுள்ளது. 2 முதல் 3 ரிச்டர் அளவில்
இந்த
நில
அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த
நில
அதிர்வு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க
பணியகத்தின் அளவு
கோலிலும் பதிவாகியுள்ளது.
