Headlines News :
Home » » சித்தாண்டியில் யானை தாக்கி இருவர் காயம்

சித்தாண்டியில் யானை தாக்கி இருவர் காயம்

Written By AKSHAYAN on Friday, September 6, 2013 | 7:11 PM

சித்தாண்டி பிரதேசத்தில் நேற்றைய தினம் யானை தாக்கியதில் சித்தாண்டியைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று காலையில் சித்தாண்டி - உதயன்மூலையைச் சேர்ந்த ஓர் இளைஞனையும், மாலைவேளையில்  சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளது.

நேற்று பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகளுடன் யானைவெடிமூலம் யானைகளைக் கலைத்துச்சென்று கொண்டிருந்த வேளையிலேயே சித்தாண்டி -03 ஐச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info