Headlines News :
Home » » ஏன் இந்த மாற்றம் காதலா!

ஏன் இந்த மாற்றம் காதலா!

Written By Exams on Sunday, September 8, 2013 | 9:19 AM

ஏன் இந்த மாற்றம் காதலா!
உன் கண்ணுக்குள் ஏன் இந்த சோகம்..
உன் கன்னத்தில் ஏன் இந்த ஈரம்.....

யாரும் வஞ்சித்தால் கூட கலங்கிடாதவன் நீ..?
இன்று உன் நெஞ்சத்தில் வந்த சோகம் என்ன?

என் உயிர் நீங்கும் வரை
உன் அந்த புன்னகையை
மட்டும் நான் பார்த்துதான்
என் ஆவி திறக்க ஆசை படுகிறேன்..................

நீ என்னை மறந்தாலும் பெரிதல்ல
உன் இந்த  சோகத்தை மறந்து  விடு.........................

செல்வி நிலாந்தியின் கவிதைகள்

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info