Headlines News :
Home » » இரவில் பல இடங்களில் கேமராவோடு துப்பு துலக்கும் சேனல் 4 – அதிர்ந்த போலீஸ் (வீடியோ)

இரவில் பல இடங்களில் கேமராவோடு துப்பு துலக்கும் சேனல் 4 – அதிர்ந்த போலீஸ் (வீடியோ)

Written By sakara on Sunday, November 17, 2013 | 9:14 AM

இரவில் பல இடங்களில் கேமராவோடு துப்பு துலக்கும் சேனல் 4 – அதிர்ந்த போலீஸ் (வீடியோ)

சேனல் 4 ராஜபக்சேவின் நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடந்து இலங்கையின் மூலை முடுக்குகளில் கேமராவை மறைத்து வைத்து பல ஆதாரங்களை சேகரித்து வருகின்றது. இதனால் அப்பகுதியில் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்த போது அவர்களை சேனல் 4 துருவி துருவி கேள்வியை எழுப்பியது இதனால் அந்த இடத்தை விட்டு நைசாக போலீசார் பதிலளிக்காமல் நகர்ந்து விட்டனர்.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info