தான்சீர் எனப்படும் ஒரு மனிதன் தன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு பெண் இறந்து புதைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவளுடன் குடும்பம் நடத்திய அதிர்ச்சிகராமான சம்பவமே இது. குறித்த நபர் மருத்துவமனையில் புறஊதாக்கதிர் படிப்பிடிப்பு பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பல நாட்களாக இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்....
அந்த நாட்களில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. குறித்த பெண்னினது உடல் நிலை மோசமாக இறக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் அது தெரிந்தும் அன்பான அவளை தான்சீரால் மறக்க முடியவில்லை. இறுதியில் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி 1931 ம் ஆண்டு குறித்த பெண் இறந்தார்
பின்னர் பெண் உடல் மயானத்தில் புதைக்கப்பட்டது. தான் நேசித்தவளின் பிரிவை தாங்காத அவர் தினமும் இரவு நேரமானதும் மயானத்துக்கு சென்று அவளின் கல்லறைக்கு சென்று வந்தார். இப்படியோ 2 ஆண்டுகள் செய்த அவர் பின்னர் அவளின் பிணத்தை ரகசியமாக தோண்டி எடுத்து தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அழுகிய பிணம் நாறாமல் சதைகள் மேல் மெழுகு பூசி வாசனைத்திரவியங்கள் தடவி பின்னர் அப்பிணத்திற்கு மணப்பெண் ஆடை அணிவித்து தன்னுடன் இருக்கும் படி செய்தார். இவர் பிணத்துடன் “அந்தமாதிரியான” விடயங்களிலும் ஆர்வம் காட்டியதாக பின்னாளில் குறிப்பிடப்பட்டது. இவரது இந்நடவடிக்கைகள் தொடரவே சரியான சமயத்தில் இவர் மாட்டிக்கொண்டார். ...
Post a Comment