மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பொழுதெல்லாம் குறும்படம் மற்றும பாடல் இறுவெட்டுக்கள் வெளியாகிகொண்டே வருகின்றன ஆனாலும் எம் சமூகத்திலும் இப்படியான கலைஞர்களா! ஆஹா !
களுவாஞ்சிகுடியை சேர்ந்த தர்ஷன் மற்றும் ரேணுஐன் , தீபன் குரல் வழங்க இசைக்காக தன்னையே அர்ப்பணித்த எம்.தீபன் இசையினில் ஒரு அற்புதமான கன்னிப்படைப்பாகவும் இவர்களுககு அமைகின்றது
இது தொடர்பாக எமது ஊடகவியலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது இவர்கள் இப்படி கூறினார்கள் இது மட்டும் எமது படைப்பாக அமையாது இன்னும் பல சிறந்த வெளியீடுகளையும் தருவோம் என்றும் ஏதோ எங்களால் இயன்றளவு வடிவமைத்துள்ளோம். இந்த பாடலுக்கான வரிகளை எருவில் வோஜினி
எழுதியதாகவும் எனவும் இதற்க்கு பல வழிகளில உதவி வழங்கிய நண்பர்கள் மற்றும் அனுபவ உள்ளங்களுக்கும் நன்றிஇதற்க்கான வீடியோ
இதற்க்கான ஆடியோ
Post a Comment