Headlines News :
Home » , » பலாச்சோலை காளி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதிப்பற்றாக்குறை

பலாச்சோலை காளி அம்மன் ஆலய புனரமைப்பிற்கு நிதிப்பற்றாக்குறை

Written By AKSHAYAN on Tuesday, February 11, 2014 | 2:37 AM

வந்தாறுமூலை பலாச்சோலை காளி அம்மன் ஆலயமானது கடந்த காலங்களில் கனவனிப்பாரற்றுக் காணப்பட்டது. தற்போது கோவிலை புனரமைத்து வரும் ஆலய பரிபாலன சபையினர் நிதிப்பற்றாக்குறையினால் முழுமையாக முடிக்கமுடியாத நிலையில் உள்ளனர். இந்தவேளையில் பொதுஅமைப்புக்கள் மற்றும் உதவிசெய்ய முன்வருபவர்களிடருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.




Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info