(Kenu) வந்தாறுமூலை மத்திய
மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப கட்ட
போட்டிகள் ஆரம்பித்துள்ளன.
நல்லையா,
விவேகானந்தா, விபுலானந்தா, இராமகிருஸ்னா ஆகிய நான்கு இல்லங்களாக மாணவர்கள்
பிரிக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன. நேற்றைய தினம்
(10.02.2014) இல்லங்களுக்கிடையிலான Throw Ball போட்டி நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment