Headlines News :
Home » » கம்பியில்லா மின்னேற்றி கண்டுபிடிப்பு

கம்பியில்லா மின்னேற்றி கண்டுபிடிப்பு

Written By sakara on Sunday, April 27, 2014 | 10:22 PM

The korean system, showing coils that transmit electricityகொரியா நாட்டின் அணு மற்றும் குவாண்டம் பொறியியல் பேராசிரியர் சுன் டி ரிம் என்பவர் ஐந்து மீட்டர் தூரத்திலிருந்து கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்ய உதவும் இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி (Dipole Coil Resonant System (DCRS)) என்ற உபகரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த வகையான இருதுருவ சுருள் ஒத்ததிர்வு கணினி எல்லா அலுவலகங்களிலும் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த உபகரணம் கொண்டு ஒரே நேரத்தில் 40 கைபேசிகளை கம்பியில்லாமலே மின்னேற்றம் செய்யலாம். பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியைக் கூட இந்த உபகரணம் கொண்டு இயக்கும் அளவு சக்தியைக்கொண்டது. இந்த உபகரணத்தை வீட்டிலோ, அலுவலகத்திலோ சிறிய அறையில் அமைக்கலாம் என்று இதனைக் கண்டுபிடித்தவர் தெரிவித்துள்ளார்.The experimental Dipole Coil Resonant System can charge 40 smart phones simultaneously, even if the power source is 5 meters away.


    
  

 IMAGE: A prototype of the Dipole Coil Resonant System, developed by a KAIST research team, turns a LED television on at a 5-meter distance.
Click here for more information.
 
    

Daejeon, Republic of Korea, April 17, 2014 – The way electronic devices receive their power has changed tremendously over the past few decades, from wired to non-wired. Users today enjoy all kinds of wireless electronic gadgets including cell phones, mobile displays, tablet PCs, and even batteries. The Internet has also shifted from wired to wireless. Now, researchers and engineers are trying to remove the last remaining wires altogether by developing wireless power transfer technology.

Chun T. Rim, a professor of Nuclear & Quantum Engineering at KAIST, and his team showcased, on
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info