Headlines News :
Home » , » Asus அறிமுகப்படுத்தும் புதிய Fonepad 7 Android டேப்லட்

Asus அறிமுகப்படுத்தும் புதிய Fonepad 7 Android டேப்லட்

Written By anodaniel on Thursday, September 5, 2013 | 5:27 PM

Asus நிறுவனமானது தான் புதிதாக வடிவமைத்த Fonepad 7 Android டேப்லட்டினை விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டேப்லட ஆனது 7 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள Processor ஆனது 1GB கொள்ளளவுடைய பிரதான நினைவகத்திற்கு(RAM) இயைபாக்கம் உடையதாகக் காணப்படுகின்றது.
சேமிப்பு நினைவகமாக 8GB தரப்பட்டுள்ளதுடன் Micro SD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கும் வசதியும், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info