Headlines News :
Home » » சூரிய குடும்பத்தை பற்றி இந்த அற்புதமான காணொளியில் அறிந்து கொள்ளுங்கள்

சூரிய குடும்பத்தை பற்றி இந்த அற்புதமான காணொளியில் அறிந்து கொள்ளுங்கள்

Written By Exams on Thursday, September 12, 2013 | 8:47 PM

இந்த பூமி சுழன்று கொண்டிருக்கின்ற சூரியக்குடும்பத்தினைப் பற்றி அனைவரும் சிறிதளவாவது அறிந்திருப்பர். இதனை மிக அற்புதமான ஒரு காணொளியாக செய்து Kurzgesagt என்பவர் வெளியிட்டுள்ளார்.
சூரியன், கிரகங்கள், சிறு கிரகங்கள் (dwarf planets) , சந்திரன்கள் பற்றி மிகவும் விளக்கமாக அழகாக சொல்கிறது இந்த காணொளி.  கீழே பார்த்து மகிழுங்கள்.
குறிப்பு : புளுட்டோ ஒரு கிரகம் என நீங்கள் இன்னும் எண்ணுவீர்களானால், அது தவறு. அது ஒரு சிறு கிரகம் மட்டுமே.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info