Headlines News :
Home » , » 2000 ஆண்டு எப்படி இருக்குமென 1910 இல் செய்யப்பட்ட கற்பனையை பாருங்கள்

2000 ஆண்டு எப்படி இருக்குமென 1910 இல் செய்யப்பட்ட கற்பனையை பாருங்கள்

Written By Exams on Friday, September 13, 2013 | 5:15 AM

பிரெஞ்சு ஓவியரான Villemard 2000ஆம் ஆண்டு தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்குமென கற்பனை செய்து 1910 இல் இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். எவ்வாறு இருக்கின்றது என நீங்களும் பாருங்கள்.

உளவு பார்க்க உலங்கு வானூர்திகள்
உளவு பார்க்க உலங்கு வானூர்திகள்
பத்திரிகைகளை வாசிக்கத்தேவையில்லை. ஒலிச் செய்தித் தாள்கள்
பத்திரிகைகளை வாசிக்கத்தேவையில்லை. ஒலிச் செய்தித் தாள்கள்
காவல்த்துறைக்கு கவசம் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் (மோட்டார் பூட்டியது)
காவல்த்துறைக்கு கவசம் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் (மோட்டார் பூட்டியது)
முகம் பார்த்து தொலைபேசுவது.
முகம் பார்த்து தொலைபேசுவது.
மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கேற் போர்ட்
மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கேற் போர்ட்
ஆகாயக் கப்பல்கள்
ஆகாயக் கப்பல்கள்
தானியங்கி தையல்காரன்
தானியங்கி தையல்காரன்
பறக்கும் மீட்பு விமானங்கள்
பறக்கும் மீட்பு விமானங்கள்
பிரான்சிலிருந்து சீனாவுக்கு நேரடி இரயில் போக்குவரத்து
பிரான்சிலிருந்து சீனாவுக்கு நேரடி இரயில் போக்குவரத்து
தானிங்கி சிகை அலங்கரிப்பாளர்
தானிங்கி சிகை அலங்கரிப்பாளர்
சில பொத்தான்களை அழுத்தினால் போதும். உங்கள் மேக்அப் முடிந்துவிடும்.
சில பொத்தான்களை அழுத்தினால் போதும். உங்கள் மேக்அப் முடிந்துவிடும்.
தானியங்கி கட்டட வல்லுனர்கள்.
தானியங்கி கட்டட வல்லுனர்கள்.
ரேடியத்தை பயன்படுத்தி வெப்பத்தை உருவாக்கல்.
ரேடியத்தை பயன்படுத்தி வெப்பத்தை உருவாக்கல்.
கடிதங்களை வாயல் சொன்னால் போதும். அவை வேண்டியவரை கடிதமாய் சென்றடையும்.
கடிதங்களை வாயல் சொன்னால் போதும். அவை வேண்டியவரை கடிதமாய் சென்றடையும்.
குதிரைகள் அரிதாகிவிடப்போவதால், பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.
குதிரைகள் அரிதாகிவிடப்போவதால், பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.
ஓடியோ புத்தகங்கள்
ஓடியோ புத்தகங்கள்
கனரக ஆயுதம் தரித்த இராணுவ வாகனங்கள்.
கனரக ஆயுதம் தரித்த இராணுவ வாகனங்கள்.
பறக்கும் தீயணைப்பு வீரர்கள்.
பறக்கும் தீயணைப்பு வீரர்கள்.
ஆகாயப் போக்குவரத்தை கட்டுப்படுத்த, பறக்கும் காவல்த்துறை.
ஆகாயப் போக்குவரத்தை கட்டுப்படுத்த, பறக்கும் காவல்த்துறை.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info