கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு
இன்று காலை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் ஆரம்பமானது. கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த மாநாடு நாளை வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யுத்தத்துக்கு பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.