வைத்தியசாலைகளில் இருந்து க்ளொக்ஷசில்லின் அகற்றம்
க்ளொக்ஷசில்லின் எனப்படும் நுண்ணுயிர் எதிரி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து உற்பத்திகளும் வைத்தியசாலைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
மெதிரிகிரிய வைத்தியசாலையில் க்ளொக்ஷசில்லின் நுண்ணுயிர் எதிரியில் இருந்து மாசு குப்பி கண்டுபிடிக்கப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.