Headlines News :
Home » , » வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் பரிசளிப்பு விழா

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் பரிசளிப்பு விழா

Written By AKSHAYAN on Tuesday, September 24, 2013 | 6:24 PM

வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் செவ்வாழை எனும் சஞ்சிகை வெளியீடும் கடந்த 23.09.2013 அன்று  பாடசாலை அதிபர் வி.தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


மேலும் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் , பாடசாலை அபிவவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், மற்றும் பெற்றோர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.











Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info