Headlines News :
Home » » மெட்ரோ இடைமுகத்துடன் கூடிய இணைய உலாவியை வெளியிடும் பயர்பொக்ஸ்

மெட்ரோ இடைமுகத்துடன் கூடிய இணைய உலாவியை வெளியிடும் பயர்பொக்ஸ்

Written By anodaniel on Friday, September 20, 2013 | 6:23 PM

அதிகளாவான பயனர்ளால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் இரண்டாவதாகத் திகழும் Firefox ஆனது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கருத்திற்கொண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த உலாவியானது மெட்ரோ பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவரவுள்ள இப்பதிப்பானது Firefox உலாவியின் 26வது பதிக்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info