நயினாதீவு பிரதேச கடற்பரப்பில் இராட்சத மீன் ஒன்று அப்பகுதி மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை நயினாதீவு பகுதியில் இருந்து சென்ற ஒருவரின் வலையிலேயே இவ் மீன் சிக்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
நயினாதீவு கடற்பரப்பில் பிடிபட்ட இராட்சத மீன்!
Written By Unknown on Friday, September 20, 2013 | 7:51 PM

Labels:
இலங்கை