Headlines News :
Home » » ஈ.பி.டி.பியின் கோட்டையான ஊர்காவற்துறையையும் தகர்த்த தமிழரசுக் கட்சி: ஒரே பார்வையில் யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஈ.பி.டி.பியின் கோட்டையான ஊர்காவற்துறையையும் தகர்த்த தமிழரசுக் கட்சி: ஒரே பார்வையில் யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள்

Written By Unknown on Saturday, September 21, 2013 | 7:27 PM

யாழ் குடாநாட்டில் உள்ள 16 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈ.பி.டி.பியின் கோட்டையான ஊர்காவற்துறையிலும் இரண்டு மடங்கு வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்று இருக்கிறது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியினைப் படைக்க உள்ளது.
உரிமையா, சலுகையா எது தேவை? என்பதனை நன்றாக உணர்ந்து தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
இதன் மூலம் சர்வதேசத்துக்கும் மஹிந்த அரசுக்கும் தெளிவான செய்தி ஒன்றினை சொல்லி இருக்கிறார்கள்.
கடும் இராணுவ, புலனாய்வுப் பிரிவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாக்கெடுப்பு நிலையம் சென்று வாக்களித்து தமிழ் மக்கள் இந்த வெற்றியினை சாதித்து இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம்
jaffna
காங்கேசன்துறை
kks
நல்லூர்
koppai
மானிப்பாய்
manippai
நல்லூர்
nallur1
ஊர்காவற்துறை
oorkavarthurai
பருத்தித்துறை
pointpedro
உடுப்பிட்டி
uduppiddi
வட்டுக்கோட்டை
vaddukkoddai
தபால் மூல வாக்குகள்
postal
Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info