Headlines News :
Home » , » செம்பித்துறை நாகதம்பிரான் ஆலய உற்சவம்

செம்பித்துறை நாகதம்பிரான் ஆலய உற்சவம்

Written By AKSHAYAN on Monday, September 16, 2013 | 8:26 PM

சித்தாண்டியின்  வயல்நிலங்களைக்கொண்ட பகுதிகளுக்கிடையில் அழகிய ஆலமர நிழலில் வீற்றிருக்கும் சித்தாண்டி , செம்பித்துறை நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்றைய தினம் (16.09.2013) அன்று ஆரம்பித்தது. மூன்று நாட்களைக் கொண்ட உற்சவ நிகழ்வானது எதிர்வரும் 19.09.2013 அன்று நிறைவு பெற உள்ளது.

' சித்தாண்டி எனும் தமிழ் ஊரின் விளிம்பினிலே
விளைநிலங்கள் முன்னமைந்த செம்பித்துறையினிலே
கொத்தான கிளைகள் கொண்ட ஆலமர நிழலிலே
எங்கள் குறைதீர்த்து அருள் புரியும் நாகதம்பிரானே...'











Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info