Headlines News :
Home » , » சல்மான்கானுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானதால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி (photo)

சல்மான்கானுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானதால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி (photo)

Written By Exams on Wednesday, September 4, 2013 | 8:42 AM

திருமணத்திற்கு முன் சல்மான்கானுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள். இண்டர்நெட்டில் வெளியானதால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி.

திருமணத்திற்கு முன் சல்மான்கானுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள். இண்டர்நெட்டில் வெளியானதால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி.

அபிஷேக் பச்சனுடன் திருமணமாகை ஒரு பெண் குழந்தையும் பெற்று நிம்மதியாக சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஐஸ்வர்யாராயை இணையத்தில் சிக்கலில் மாட்டவைத்து அவருடைய குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளனர். இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யாராய்- சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் திடீர் என்று பரவியுள்ளன. இவற்றை வெளியிட்டது யார் என தெரியவில்லை. இதனால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகியுள்ளார். ஐஸ்வர்யாராயும் சல்மான்கானும் பழைய காதலர்கள். இருவரும் ‘ஹம்தில் சுகேசனம்’ படத்தில் காதலர்களாகவே நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். சல்மான்கான் இரவு நேரங்களில் ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு சென்று கதவை தட்டி தகராறு செய்ததெல்லாம் அப்போது செய்திகளாக வெளிவந்தன. பிறகு ஐஸ்வர்யாராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார்.

மனவேதனையில் இருந்த ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன் ஆறுதல் வார்த்தைகள் கூறி வந்தார். இதில் இருவரும் நெருக்கமாகி காதல் வயப்பட்டார்கள். பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. இந்த நிலையில்தான் சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info