எனினும் இவ்விடயம் குறித்த இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவ் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்களது மாநாடு நடைபெறும் நவம்பர் 15ஆம் திகதியை அரச விடுமுறை நாளாக அறிவிப்பது தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பீ.பி.அபேகோன் குறிப்பிட்டார்.
Post a Comment