நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த உணவு விடுதியில் கடமையாற்றும் குறித்த பெண்கள் இரவில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment