Headlines News :
Home » » உலகின் முதலாவது செயற்கை இதயம்

உலகின் முதலாவது செயற்கை இதயம்

Written By sakara on Monday, December 23, 2013 | 6:55 PM

 
 
 
 
 
 
 
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் மருத்துவமனையொன்றிலுள்ள மருத்துவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய  முதியவர்  ஒருவருக்கு முதன் முறையாக செயற்கை மனித இதயத்தினை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். 
 
லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.
 
ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான  செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info