மட்டக்களப்பு மாநகர புதிய சந்தை கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நகரில் இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் மாடிக் கட்டிடத் தொகுதி ஏற்கனவே அமையப்பெற்றுள்ள சந்தை தொகுதிக்கு சமாந்தரமாக அமையவுள்ளது.
மாநகர ஆணையாளர் கே. சிவநாதன், பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன், மாநகர ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment