இவர் கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் கல்முனை மேல்நீதிமன்றக் குற்றவியல் மற்றும் குடியியல் பிரிவுக்கான நீதிபதியாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னிலையில் கடந்த 20 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நீதிபதி இளஞ்செழியன் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமது கட மைகளை உத்தியோகபூர்வமாக பொறுப் பேற்கவுள்ளார்.
இவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக 2008–-2010 மற்றும் 2012-2014 ஆண்டுகளில் கட மையாற்றினார். இக்காலப்பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் கொண்ட 350 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment