இரண்டு தடவைகள் மாநகர சபையின் பாரிய துப்பரவுப் பணியின் மூலம் கள்ளியங்காடு இந்து மயானம் புதுப் பொலிவு பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக கவனிபாரற்று இருந்த பிரேதங்கள் வைத்து கிரியை செய்யும் மண்டபம் புனரமைக்கப்பட்டதுடன் மதில் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டு உட்பகுதியில் இலகுவா சென்றுவரக்கூடிய பாதைகளும் அமைக்கப்பட்டு நிலங்களும் கடற்கரை நிலம் போல் காட்சியளிக்கிறது.
“மண்ணில் வாழ்பவர்கள் பாராட்டுவதுடன்
வாழ்ந்தவர்களின் ஆசியும் மாநகர சபைக்கு கிடைக்கும்.”

Post a Comment