Headlines News :
Home » » மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் எம்.எஸ். இப்ராலெப்பை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் எம்.எஸ். இப்ராலெப்பை

Written By sakara on Sunday, February 23, 2014 | 6:53 AM

கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்  பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எம்.எஸ். இப்ராலெப்பை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக  இடமாற்றம் பெற்றுள்ளார்.
இவ் இடமாற்றத்தை அடுத்து  கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமையின் புதிய பணிப்பாளராக கிழக்கு மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர்  பணிமனையின் பிரதி  மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன் தனது கடமைகளை வெள்ளிக்கிழமை  22.02.2014 பொறுப்பேற்றார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info