Headlines News :
Home » » மட்டக்களப்பு மாணவர்கள் இருவர் சர்வதேச ரீதியில் சாதனை!!!!

மட்டக்களப்பு மாணவர்கள் இருவர் சர்வதேச ரீதியில் சாதனை!!!!

Written By sakara on Wednesday, March 12, 2014 | 9:06 PM

சர்வதேச தரத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரி மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் கமல்ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆறாம் தரம் கல்வி பயிலும் கிரிதராஜா பிரஜித்,ஜெகதாதரன் சேஸ்ணு ஆகிய மாணவர்கள் சர்வதேச ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான எடக்ஸல் பரீட்சையில் சர்வதேச ரீதியில் இரண்டாம் நிலையில் சித்தியடைந்து சாதனையை படைத்துள்ளனர்.எடக்ஸல் பரீட்சையில் கணிதம் ,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தோற்றிய மாணவர்களே இவ்வாறு சர்வதேச தரத்தில் சாதனை படைத்துள்ளனர்.



Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info