Headlines News :
Home » » மக்களின் குறை தீர்க்க வாயிலில் காத்திருக்கும் மாநகர ஆணையாளர்

மக்களின் குறை தீர்க்க வாயிலில் காத்திருக்கும் மாநகர ஆணையாளர்

Written By சித்தேஸ் on Wednesday, April 2, 2014 | 5:10 AM

மக்கள் சந்திப்பு தினமாக இன்று 02.04.2014 (புதன்கிழமை) காலை 8.00 மணி தொடக்கம் மாநகர சபைக்கு தேவை நிமிர்த்தம் வருகை தந்த அனைத்துப் பொது மக்களையும் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்கள் அலுவலக வாயிலில் இருந்து தேவைகளைக் நேரடியாக கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வினையும் பெற்றுக் கொடுத்தார்.


மேலும் சேவையைப் பெற்றுக்கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது. 


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info