மட்-மாகர சபையினரால் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் மாநகர
ஆணையாளர் எம்-. உதயகுமார் தலைமையில் .மணிக்கூட்டு கோபுரத்தை அண்டிய பகுதிகளில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமானது.
அழகினை மெருகூட்டக்கூடிய வகையில் 200 மரக்கன்றுகள் பூ மரக்கன்றுகள்; நேற்று நடப்பட்டன. நகரை மேலும் அழகு படுத்துவதற்காக நகரிலிருந்து திருமலை வீதியூடாகவும் கல்முனை வீதியூடாகவும் பூ மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் எம்-.உதயகுமார் தெரிவித்தார்
இந்நிகழ்வில் பதில் ஆணையாளர் என்- தனஞ்சயன் மாநகர பொறியியலாளர் பி-.அச்சுதன் நிருவாக உத்தி யோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment