Headlines News :
Home » » மட்டு.மாநகரசபையில் சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை ஆரம்பித்துவைப்பு

மட்டு.மாநகரசபையில் சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை ஆரம்பித்துவைப்பு

Written By சித்தேஸ் on Tuesday, May 20, 2014 | 2:41 AM

மட்டக்களப்பு மாநகர சபை சோலை வரி பற்றுச் சீட்டு கணினி மூலம் வழங்கும் நடைமுறை மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களால் 19.05.2014 அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சோலை வரி பதிவுகள் மற்றும் அறவீடுகள் அனைத்தும் கணினி மூலம் இலகுவாகவும் மக்களின் நேரத்தை மீதப்படுத்துமுகமாகவும் அமைந்துள்ளது. 

மேலும், இச்செயற்றிட்டம் எதிர்காலத்தில் இணையதளம் மூலம் சோலை வரி செலுத்தும் நடைமுறையை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info