Headlines News :
Home » , » 20" தொடுதிரையைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்துகிறது Panasonic

20" தொடுதிரையைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்துகிறது Panasonic

Written By anodaniel on Friday, September 6, 2013 | 5:30 PM


முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Panasonic ஆனது 20 அங்குல தொடுதிரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.
Panasonic Toughpad 4K எனப்படும் இந்த டேப்லட் ஆனது 3840 x 2560 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும், Core i5 Processor பிரதான நினைவகமாக 16GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 128GB அல்லது 256GB இனைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தரப்பட்டுள்ள மின்கலம் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடியதாக காணப்படுகின்றன.
இதன் விலையானது 6,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info