Headlines News :
Home » , » 5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள்

5 ஆம் தர புலமைப் பரிசில் பெறுபேறுகள்

Written By sakara on Monday, September 30, 2013 | 9:16 AM

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படுகின்றன என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, சகல மாணவர்களும் தமது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக நாளை பிற்பகல் தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலம் உங்கள் கைத்தொலைபேசியில் பெறுவதற்கு
EXAMS<space>INDEX NO
sent to
Dialog - 7777
Mobital - 8884
Airtel - 7545
Etisalat - 3926
Hutch - 8888

இதேவேளை, இம்முறை ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 455 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கே இலவசமாக உங்கள் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பார்வையியடலாம்

அணுசரணை : அமரா கல்லூரி மட்டுநகர்
சிறந்த பெறுபேற்றை பெற எமது வாழ்த்துக்கள்


Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info