Headlines News :
Home » , » உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?( வீடியோ இணைப்பு )

உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?( வீடியோ இணைப்பு )

Written By Exams on Wednesday, September 11, 2013 | 7:01 AM

உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி  செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லாமல் உங்கள் கணனியில் இருந்துகொண்டே  Teamviwer என்ற மென்பொருள் மூலம்  உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி  உங்கள்  நண்பரின் கணனியில் ஏற்படும் சில பிரச்சனைகள், மென்பொருள் Install செய்வது மென்பொருள் இயக்குவது போன்றவற்றை சரி செய்ய முடியும்!!

1.முதலில் Teamviwer என்ற மென்பொருளை இங்கு சென்று Download  செய்து கொள்ளவும்

2.Download  செய்த மென்பொருளை உங்கள் கணனியில் Open செய்யவும்,கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில்   Install என்பதை Mark செய்து  Next கொடுக்கவும்


3.அடுத்து கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் Personal /Non-Commercial Use என்பதை Mark செய்து உங்கள் கணனியில் Install செய்துகொள்ளவும்






















4.இப்போது உங்கள் கணனியில் Install செய்த Teamviewer-ஐ ஓபன் செய்யவும்  கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Your ID ,Password  என்பன இருக்கும் 























5.நீங்கள் உங்கள்  நண்பரின் கணனியை இயக்க வேண்டுமானால் அவருடைய கணனியில் உள்ள Teamviewer-இன் ''Your  ID'' என்பதை வாங்கி உங்களுடைய Teamviewer-இல் உள்ள Partner ID-யில் கொடுத்து Connect to Partner என்பதை கிளிக் செய்யவும்

6.பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய Window வரும் அதில் உங்கள் நண்பரின் Teamviewer-இல் உள்ள Password ஐ கொடுத்து Log In  செய்யவும் அவ்வளவுதான் உங்கள் நண்பரின் கணனி திரை உங்கள் கணனியில் தோன்றும். 












*இப்போது  நீங்கள் உங்கள் நண்பரின் கணனியை உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி இயக்க முடியும்.
*எனது கணனியில் எனது நண்பரின் கணனி திரை  இருப்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
























குறிப்பு:  இதனை பயன்படுத்தும் இரண்டு கணனிகளிலும் Teamviewer மென்பொருள் Install செய்து இருக்க வேண்டும்,
*இரண்டு கணனிகளிலும் சற்று வேகமான இணைய இணைப்பு இருக்க    வேண்டும்.

Teamviewer மென்பொருளை Download  செய்து பயன்படுத்துவதில்  ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

Share this post :
 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info