வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 646 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 வாக்குகளையும் பெற்றுள்ளன.
முல்லைத்தீவு தபால் வாக்கெடுப்பு முடிவுகள்: வென்றது கூட்டமைப்பு
Written By Unknown on Saturday, September 21, 2013 | 8:52 AM

Labels:
இலங்கை