Headlines News :
Home » , » கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

Written By Exams on Saturday, September 7, 2013 | 8:09 AM


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்-2013


2013-09-07 ந் திகதி சனிக்கிழமை தொடக்கம் 2013-09-12 ந் திகதி வியாழக்கிழமை வரை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் ஸ்நபனாபிஷேகம் தொடர்ந்து பூசை, யாஹபூசை, தம்பபூசை, திக்குப்பலி, வசந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவருதல் காலை, மாலை நடைபெறும்.

தேரோட்டம் - 22-09-2013

    2013-09-23 ந் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி தொடக்கம் திருப்பொற்சுண்ணம், தீர்த்தம், யாக கும்பாபிஷேகம், பூசை முதலியன மாலை 6.00 மணிக்கு திருக்கலியாணம், பொன்னுஞ்சல், கொடியிறக்கம், சந்தி விசர்ச்சனம், சண்டேஸ்வர உற்சவம், ஆசீர்வாதம் ஆசாரியோற்சவம் முதலியன நடைபெறும்.


திருவிழா உபயகாரர்கள்

2013.09.13- வெள்ளிக்கிழமை  - பொன்னாச்சிகுடித் திருவிழா

2013.09.14- சனிக்கிழமை     - வேடகுடித் திருவிழா

2013.09.15- ஞாயிற்றுக்கிழமை - சஷ்டிகுடித் திருவிழா

2013.09.16- திங்கட்;கிழமை    - பெத்தான்குடித் திருவிழா

2013.09.17- செவ்வாய்க்கிழமை - கோப்பிகுடித் திருவிழா

2013.09.18- புதன்;கிழமை           - கச்சிலாகுடித் திருவிழா

2013.09.19- வியாழக்கிழமை   - படையாட்சிகுடித் திருவிழா

2013.09.20- வெள்ளிக்கிழமை  - கலிங்ககுடித் திருவிழா

2013.09.21- சனிக்கிழமை           - உலகிப்போடிகுடித் திருவிழா
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info