Headlines News :
Home » , » சோனி அறிமுகப்படுத்தும் Portable Wireless Server

சோனி அறிமுகப்படுத்தும் Portable Wireless Server

Written By anodaniel on Saturday, September 7, 2013 | 5:49 PM

சோனி நிறுவனமானது இலகுவாக எடுத்துச்செல்லக்கூடிய போர்ட்டேபிள் வயர்லெஸ் சர்வரினை(Portable Wireless Server ) இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
Sony WG-C20 எனும் இச்சாதனத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் உள்ள தகவல்களை இலகுவாக பேக்கப் செய்ய பயன்படுத்த முடியும்.
அத்துடன் ஒரே ஒரு கிளிக் மூலம் கைப்பேசியுடன் வயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒரே நேரத்தில் 8 இணைப்புக்களை ஏற்படுத்த கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சாதனம் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info