அப்பிள், சம்சுங், மற்றும் சோனி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமது
ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றன.
இந்நிலையில் Qualcomm Toq எனும் புதிய ஸ்மார்ட் கடிகாரமும் போட்டியில் கலந்துகொள்கிறது.
கடந்த ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் இக்கடிகாரம் பற்றிய சில தகவல்கள் வெளியாகின.
இருந்தபோதிலும் பேர்லினில் இடம்பெற்ற IFA நிகழ்ச்சியிலேயே முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இக்கடிகாரத்தின் சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுகமாகிறது ஸ்மார்ட் கடிகாரம் Qualcomm Toq
Written By anodaniel on Saturday, September 7, 2013 | 5:44 PM
Labels:
ALL,
தொழில்நுட்பம்

Post a Comment