Headlines News :
Home » , » இன்றைய வந்தாறுமூலை விபத்தில் ஒருவர் பலி

இன்றைய வந்தாறுமூலை விபத்தில் ஒருவர் பலி

Written By AKSHAYAN on Sunday, October 13, 2013 | 6:18 AM

வந்தாறுமூலையில் இன்றையதினம் (13.10.2013) பிற்பகல் ஏற்பட்ட விபத்தொன்றில் சுமார் 45 வயதுடை குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

றிதிதென்ன பிரதேசத்து இலங்கைப் போக்குவரத்து பஸ் ஒன்று சைக்கிளில் வந்தவரான வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் , ஈரலக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் - உதயகுமார் என்ற நபரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 


வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு அருகாமையில் நிகழ்ந்த இவ்விபத்தில் அருகில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்துள்ளது. 
(தகவல் மற்றும் படங்கள்:- சுதாகரன், வந்தாறுமூலை)



Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info