இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.நா., தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது இளைஞர் மாநாட்டில் பங்கேற்று, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் இளம் விழிப்புணர்வாளர் விருதையும் பெற்றுள்ளார். சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தரங்கில் சலீம்கான் உட்பட உலகிலிருந்து மொத்தம் 40 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விஞ்ஞானிக்கு நாசாவிடமிருந்து அழைப்பு!
Written By Unknown on Sunday, October 6, 2013 | 9:15 PM

Post a Comment