Headlines News :
Home » , » பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு நாம் இந்துக்கள் வருகை

பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு நாம் இந்துக்கள் வருகை

Written By AKSHAYAN on Wednesday, October 23, 2013 | 8:18 PM

சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆலயத்தலைவர் ஆ.தேவராஜ் தலைமையில் நடைபெற்ற கேதார கௌரி விரத நிகழ்வில் “நாம் இந்துக்கள்” அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பூ.பிரசாந்தன், யோகவேள்,சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் முன்னால் கிழக்கிலங்கை குருமார் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்களினால் இந்து தர்ம கருத்துக்கள் எடுத்தியம்பப்பட்டது.







Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info