Headlines News :
Home » , , » கூழாவடியில் யானை மரணம்

கூழாவடியில் யானை மரணம்

Written By AKSHAYAN on Wednesday, November 20, 2013 | 6:40 AM

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேரில்லாவெளி - கூழாவடி பகுதியில் யானை ஒன்று ஆபத்தான நிலையில் கடந்த சில தினங்களாக விழுந்து கிடந்தது.

ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த யானை தற்போது உயிரிழந்துள்ளதாகவும், நாளைய தினம் அந்த யானையை எரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிரந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(தகவல்:- செல்வம், கூழாவடி)




Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info