Headlines News :
Home » , » வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு

வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலய புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு

Written By MARIMUTHTHAN on Friday, March 7, 2014 | 5:46 AM

(Rajan) சித்தாண்டி - வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தின் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று (07.03.2014) சித்தாண்டி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பாடசாலையின் புதிய அதிபர்  க.சுந்தரலிங்கம்,   சித்தாண்டி நலன்புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா,  வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் தி.ரவி, சித்தாண்டி ராமகிருஸ்னா வித்தியாலயத்தின் அதிபர் நந்தகோபன், கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் மற்றும் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info