Headlines News :
Home » , » சித்தாண்டியில் சுகாதார வாரத்தினை முன்னிட்டு பேரணி

சித்தாண்டியில் சுகாதார வாரத்தினை முன்னிட்டு பேரணி

Written By MARIMUTHTHAN on Sunday, March 16, 2014 | 9:43 PM

(Veeran) தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு  சித்தாண்டியில் கடந்த 15.03.2014 அன்று விழிப்புணாவுப் பேரணி ஒன்று நடைபெற்றது. சுகாதாரத திணைக்களத்துடன்,  வேர்ள்ட்விசன் நிறுவனம் இணைந்து இந்த ஊர்வலத்தினை நடாத்தியது.

புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும், பொது இடங்களில் புகைக்காதே, சாராயம் குடிக்காதே போன்ற பதாகைகளுடன் பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info