Headlines News :
Home » , , » முதலாம் தவணைக்கான வினாவிடைப் போட்டி நிகழ்வு

முதலாம் தவணைக்கான வினாவிடைப் போட்டி நிகழ்வு

Written By MARIMUTHTHAN on Sunday, March 16, 2014 | 9:32 PM

சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி - அறிவகம் கல்வி நிலையத்தின் முதலாம் தவணைக்கான வினாவிடைப்போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம்(16.03.2014) கல்வி நிலையத்தின் திட்டமிடல் இணைப்பாளர் க.சிவாங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியர் வி.எஸ்.அக்சயன், தரம் 7, 10 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் கணித, விஞ்ஞான, புவியியில், தமிழ்  ஆசிரியர்கள் மற்றும் தரம் தரம் 7, 10 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டார்கள்.

தவசி லேணிங் சிற்றியானது கடந்த வருடம் தனது கிளையான TLC-அறிவகம் கல்வி நிலையத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
















Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info