Headlines News :
Home » » கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான கிரிக்கட் போட்டிகள்

கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான கிரிக்கட் போட்டிகள்

Written By sakara on Friday, May 16, 2014 | 7:19 AM

கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புலன் அற்றவர்களுக்கான இரண்டு நாள் கிரிக்கட் பயிற்சியினை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தபோது.......... இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 18.05.2014ம் திகதி மாவட்ட ரீதியிலான 20-20போட்டிகள் இடம்பெறவுள்ளது......
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info