Headlines News :
Home » » வந்தாறுமூலையில் கடை கொள்ளையடிப்பு.

வந்தாறுமூலையில் கடை கொள்ளையடிப்பு.

Written By MARIMUTHTHAN on Wednesday, June 4, 2014 | 8:13 AM

இன்று மாலை 6. 30 மணியளவில் வந்தாறுமூலையில் அம்பலத்தடி சந்தியில் உள்ள கடை ஒன்றில்  இனம் தெரியாதோரால் கொள்ளையடிப்பு இடம் பெற்றுள்ளது.




இக் கொள்ளைச் சம்பவமானது இனம் தெரியத இரு நபர்கள் கடையினுள் புகுந்து உரிமையாலரை அச்சுறுத்தி 70000 ஆயிரம் ரூபா பணத்தை  கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info