Headlines News :
Home » , » இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகரிப்பு

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகரிப்பு

Written By Exams on Monday, September 9, 2013 | 4:12 AM

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்திலிருந்து 37 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாலியல் நோய்த்தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் ஹிமாலி பெரேரா தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களை தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு 15 வீதமாக இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு 30 வீதமாக அதிகரித்துள்ளது.

15 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்களே ஓரினச்சேர்க்கையில் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்று கொழும்பு, பாலியல் நோய்த்தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் உமேதா ஜயசிங்க தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info