இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தான் சச்சின் ஓய்வு பெறவேண்டும். இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற வேண்டும். இரு நாட்டு ரசிகர்களின் கரகோஷத்தில் சச்சினுக்கு பிரியா விடை கொடுப்பதே சிறப்பாக இருக்கும் என்றார்.
Home »
ALL
,
விளையாட்டு
» பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தான் சச்சின் ஓய்வு பெறவேண்டும் : வாசிம் அக்ரம்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தான் சச்சின் ஓய்வு பெறவேண்டும் : வாசிம் அக்ரம்
Written By Unknown on Friday, September 13, 2013 | 10:37 AM

Labels:
ALL,
விளையாட்டு